அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாயோ கிளினிக்கில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rajinikanth in America : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வயதானாலும் தொடர்ந்து படங்களில் செம ஸ்டைலிஸ் நடிகராக நடித்து வருகிறார்.

தற்போது இவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் மாயோ கிளினிக்கில் இருந்து தன்னுடைய மகளுடன் செம ஸ்டைலாக நடந்து வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட், அக்டோபர் 17-ந்தேதி தொடக்கம்

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Shah Rukh Khan-க்கு ஜோடியாகும் Nayanthara! – இயக்குனர் யார் தெரியுமா? | Latest Cinema News