திருவண்ணாமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது லால் சலாம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரஜினி நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

மேலும் நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைவிட இந்த படங்களும் ரிலீஸ்க்கு தயாராக வரும் நிலையில் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.