Alya Manasa Lover

Alya Manasa Lover : நான் காதலிப்பது இவரை தான் என ஆலியா மானசா வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலின் நாயகன் சஞ்சீவ் மற்றும் நாயகி ஆலியா மானஸாவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சீரியலில் மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சமூக வளையதளங்களிலும் செம பாப்புலர். அடிக்கடி எதையாவது டப்மேஷ் செய்து அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆலியா மானசா ராஜா ராணி படத்தில் இருந்து நஸ்ரியாவின் பேமஸ் வசனத்தை டப்மேஷ் செய்துள்ளார்.

அதில் தன்னுடைய காதலை எஸ் என குறிப்பிட்டுள்ளார். யார் அந்த எஸ் என ரசிகர்கள் கேட்டதற்கு சையது அசாரூதின் புகாரி என கூறியுள்ளார்.

இந்த சையது அசாரூதின் புகாரி யார் என்று தானே யோசிக்கிறீங்க? அது வேறு யாரும் இல்லை சஞ்சீவ் தான். சஞ்சீவினி உண்மையான பெயர் தான் சையது அசாரூதின் புகாரி.

 

View this post on Instagram

 

????????????????Couple goals???????????????????????????????????? ..love you Papukutty @sanjeev_karthick

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.