பிளாக் கலர் உடையில் தொப்புள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஆஷா கவுடா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தின் சீதை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆஷா கௌடா.

இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா, ரியா விஸ்வநாதன் வெளியேற்றத்துக்கு பிறகு நாயகியாக நடிக்க தொடங்கினார்.

இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கிய ஒரே மாதத்தில் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இன்னும் எந்த சீரியலும் நடிக்க ஒப்பந்தமாகாமல் இருக்கிறார்.

அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆஷா கௌடா மெல்லிய கருப்பு நிற புடவையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.