Raja Rani 2 Archana in Old Photo

ராஜா ராணி இரண்டு அர்ச்சனாவின் பழைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Raja Rani 2 Archana in Old Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவர் இந்த சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்துள்ளார்.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa அக்கா..! | Saravana Stores Elite Diamond

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

இந்த சீரியலில் இவருடைய நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவருடைய பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவா இது?? ஐயோ சிரிப்பு மட்டும் வேண்டவே வேண்டாம் என கிண்டலடித்து வருகின்றனர்.