நடிகை ரைசா வில்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட் பிக்சரில் எடுக்கப்பட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இந்திய மாடலிங் துறையை சேர்ந்த ரைசா வில்சன் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து ரைசா வில்சன் வர்மா, எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ரைசா வில்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பட வாய்ப்புகளை அதிகரிக்க பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட் கலரில் எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.