Raiza Wilson

Raiza Gallery : அரைகுறை உடையில் மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை ரைசா வெளியிட்டுள்ளார்.

மாடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்து வந்தவர் ரைசா. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே இவர் நடித்திருந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாகி இருந்தது.

அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேம காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வளையதளத்தில் அடிக்கடி சர்ச்சையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

 

View this post on Instagram

 

Sifa with @harish_kalyan ???????? @sidneysladen ⭐️ Hair and make-up : @salomirdiamond #SIFA #SIFA2018 #sifaawards

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.