ஜொலிக்கும் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அதிக அளவில் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளபளவென ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ‌‌

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த கேமரா மேன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.