Rahul Gandhi

Rahul Gandi Victory : வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ தகவல் வெளி வந்துள்ளது.

இவர் வயநாட்டு தொகுதி மட்டுமில்லாமல் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் இங்கு ராகுல் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட ஸ்மித் ராணி முன்னிலையில் இருந்து வருகிறார், இந்திய அளவில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.