
முதல் முறையாக நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக பயணத்தை தொடங்கி தற்போது நடிகர் இயக்குனர் என பன்முக திறமைகளோடு வலம் வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் தனது அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
சண்முக வலைதள பக்கங்களில் அவள் போட்டோக்களை வெளியிட்டு வரும் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக திருமணத்தின் போது தனது மனைவியுடன் இருக்கும் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க