![images (22)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-22-696x391.webp)
தினேஷுக்கு எதிராக ஓப்பனாக கருத்து தெரிவித்துள்ளார் ரட்சிதா.
Rachitha Support to Vichitra in BB 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-21.jpeg)
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக தினேஷ் பங்கேற்றுள்ளார். இவரும் நடிகை ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில வருடங்களாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சீசனில் ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தினேஷ் அவருக்கு முழு ஆதரவை கொடுத்து வந்தார். ஆனால் தற்போது ரட்சிதா விசித்ராவுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/images-23-jpeg.webp)
தினேஷ் மற்றும் விசித்ராவிடையே தொடர்ந்து மோதல் உருவாகி வரும் நிலையில் ரச்சிதா பெண்கள் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.