இராவணக்கோட்டம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Raavana Kottam Movie Sneak Peak Video : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ராவண கோட்டம்.

சாந்தனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ள இந்த திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் என்பவர் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க கண்ணன் ரவி என்பவர் படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

YouTube video