Raashi Khanna Photo Trolls

அது என்னது லுங்கியா என ராசி கண்ணா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்பியூஸ் ஆகியுள்ளனர்.

Raashi Khanna Photo Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வரும் இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

85 நாடுகளில் டெல்டா கொரோனா : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பச்சை நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு லுங்கி போலவே இருக்கும் உடையில் இருப்பதால் ரசிகர்கள் அது என்னது லுங்கியா என கிண்டலடித்து வருகின்றனர்.

மாஸ் சாதனை படைத்த Thalapathy-யின் மாஸ்டர்! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Vijaysethupathi, Anirudh