தமிழில் சினிமாவில் காஞ்சனா 2 படத்தின் மூலம் பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தமிழிலும் நீயா 2 படத்தில் நடித்து வருகிறார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

தற்போது ராய் லட்சுமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஜிம்மில் தீவிரமாக பாக்சிங் பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த புள்ள என்னமா ப்ராக்டிஸ் பண்ணுது என வியந்து வருகின்றனர்.