Raai Laxmi Photos

டூ பீஸ் உடையில் செம கவர்ச்சியில் ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raai Laxmi Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.