நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட முழு படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் சில நடிகர்களுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் பிகினி உடையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் முதுகை காட்டில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் லிங்க்

https://www.instagram.com/p/CpU-m4Qog2r/?igshid=YmMyMTA2M2Y=