ஞாயிற்று கிழமை  நடைபெற்ற போட்டியில் உ.பி. யோதா அணி   மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள்  பலப்பரீட்சை செய்தது.
முன்பு நடந்த போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் தமிழ் தலைவாஸ் புது உத்வேகத்தில் போட்டியை  தொடங்கின.
முதலில்  தமிழ் தலைவாஸ் அணி 4-18 என்ற புள்ளிகள்  பின்தங்கி இருந்தது,  இறுதியில், 37-32 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
தமிழ் தலைவாஸ்யை தோற்கடித்து, 37-32 என்ற புள்ளியில் உ.பி யோதா அணி வெற்றி பெற்றது.