ஸ்லீவ்லஸ் உடையில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா மோகன்.

தமிழ் சினிமாவின் டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா மோகன்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது.