Priyanka Chopra Trolled by Nettizens : A photo of her with her husband has recently been released, Bollywood , Tamil Cinema, Latest Cinema News

Priyanka Chopra Trolled by Nettizens :

பிரியங்கா, Knee Cap உடுத்திக்கொண்டே ஹீல்ஸ் அணிந்து இருப்பதால் அவரை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா நடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா, Knee Cap உடுத்திக்கொண்டே ஹீல்ஸ் அணிந்து இருப்பதால் அவரை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Back in NYC with her hubby #nickjonas #PriyankaChopra #photooftheday #saturday

A post shared by Manav Manglani (@manav.manglani) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.