பிரியங்கா சோப்ராவின் படுக்கையறை காட்சி வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பாலிவுட் சினிமாவிற்கு பறந்த இவர் அங்கு முன்னணி நடிகையாகி விட்டார்.

பாலிவுட் என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்து வருகிறார். ஆனால் திருமணத்திற்கு பின்னரும் அப்படியே நடிப்பது தான் அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இவர் தற்போது The Sky Is Pink என்ற படத்தில் இன்னொரு நடிகருடன் படுக்கையறை காட்சியில் படு மோசமாக நடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.