Priyanka Chopra Kiss
விருது விழாவில் லிப்ஸ்டிக் ஒட்டி கொள்ளும் அளவிற்கு தன்னுடைய கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தின் அறிமுகமாகி இன்று பாலிவுட், ஹாலிவுட் என கொடி கட்டி பறந்து வருபவர் பிரியங்கா சோப்ரா.

இவர் தன்னை விட வயதில் சிறியவராக ஹாலிவுட் இசை கலைஞர் நிக்கி ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர் சமீபத்தில் நடந்த 77-வது கோல்டன் குளோப் விருது விழாவில் கணவருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இவர்கள் இருவரையும் முத்தம் கொடுக்க சொல்ல நிக்கி உடனே ஓகே சொல்லி தயாரானார்.

ஆனால் பிரியங்கா கொஞ்சம் தயங்கினார். அதன் பிறகு முத்தம் கொடுத்து கொண்டனர். கொடுத்த முத்தத்தில் ப்ரியங்காவின் லிப்ஸ்டிக் மொத்தமாக நிக்கி உதட்டில் ஒட்டி கொண்டது.

அதன் பிறகு பிரியங்கா வெக்கத்துடன் அதனை துடைத்து விட்டுள்ளார். இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்க

Priyanka Chopra

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.