பிஜேபி பற்றி பேசி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரியங்கா.

Priyanka About BJP in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.

டோனிக்கு ரூ.12 கோடி, ஜடேஜாவுக்கு ரூ.16 கோடி சம்பளமா? இதென்ன விளையாட்டு..

BJP பற்றிப் பேசி கடும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா.. கிளம்பும் எதிர்ப்புகள், கோர்த்து விட்ட தாமரைச்செல்வி.!!

ஆரம்பத்தில் இவருக்கும் தாமரைச்செல்வி க்கும் இடையே நல்ல ஒற்றுமை இருந்தது. நாளடைவில் இருவரும் எலியும் பூனையுமாக மாறி விட்டனர். தற்போது அடிக்கடி இவர்களுக்கிடையே மோதல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பிக் பாஸிடம் கன்பெக்சன் ரூமில் பேசும் போது தன்னிடம் பிரியங்கா தாமரை வீட்டிலேயே இருந்தாலும் பிரச்சனை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை என பேசியதாக கூறியுள்ளார். ஆனால் விஜய் டிவி நாட்டில் என்ற வார்த்தையை மியூட் செய்துள்ளது.

எனக்கு சோறு அவந்தாயா போடுறான் – Erode Mahesh Bold Speech | Kanmani Movie Audio Launch

BJP பற்றிப் பேசி கடும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா.. கிளம்பும் எதிர்ப்புகள், கோர்த்து விட்ட தாமரைச்செல்வி.!!

அதைப்போல் தாமரைச்செல்வி சக போட்டியாளர்களிடம் பேசும்போதும் பிரியங்கா இவ்வாறு கூறியதாக கூறியுள்ளார். இதை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பிஜேபி கட்சியினர் பிரியங்காவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.