![images (17)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-17-3.jpeg)
நைட் பார்ட்டியில் சிம்பு முதல் பல தமிழ் நடிகர்களுடன் பிரியா வாரியர் போட்டோக்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
மலையாள சினிமாவில் வெளியான ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர். குறிப்பாக இவர் புருவத்தை அசைத்து ஆடிய புருவ டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி இவருக்கு புகழை பெற்றுக் கொடுத்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-19-3.jpeg)
இந்த படத்துக்குப் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் இவர் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரபு சிம்பு என பல தமிழ் நடிகர்களுடன் சேர்ந்து பிரியா வாரியர் போட்டோக்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-18-3.jpeg)
நைட் பார்ட்டி எனக் கூறி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க