Priya Varrier

Priya Varrier : கண்ணழகி ப்ரியா வாரியார் டாட்டூ போட்டு கொண்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் ஓர் அடார் லவ் என்ற படத்தில் அறிமுகமாகி இருப்பவர் ப்ரியா வாரியார். இவர் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாட்டூ போட்டு கொண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய இடது கையில் மோதிர விரலில் இக்கட்டான இடத்தில் டாட்டூ போட்டு கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காலிலும் அவர் ரோஜா பூவை டாட்டூ போட்டு கொண்டுள்ளார். அந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியிட அது தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ :

 

View this post on Instagram

 

@rmc_tattoos_thrissur @_____brand_factory___ #tattoos @priya.p.varrier

A post shared by Rafeek rafi (@rafeek_rafi___________________) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.