
பிகினி உடையில் பீச்சில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.
மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் புருவ டான்ஸ் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொள்ள கவர்ச்சியிலும் இறங்கி அதகளம் செய்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் பிரியா வாரியர் தற்போது பீச்சில் பிகினி உடையில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.