காதலனின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர். 

Priya Bhavani Shankar Wishes to Boy Friend : தமிழ் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் பவானி சங்கர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.