இதுவரை அடக்கம் ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Priya Bhavani Shankar in Modern Photo : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர்.

அடக்க ஒடுக்கமாய் இருந்து வந்த பிரியா பவானி சங்கரா இது?? மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!!

மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடக்க ஒடுக்கமாய் இருந்து வந்த பிரியா பவானி சங்கரா இது?? மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!!

இதுவரை அடக்கமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கரா இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.