இருட்டு அறையில் குட்டையான உடையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலுக்கு நாயகியாக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளம் பங்கேற்பது அடக்கமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இருட்டு அறையில் குட்டையான உடையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்.. கிளாமர் கூடிக்கிட்டே போகுது - வைரலாகும் போட்டோ

இப்படியான நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் குட்டையான உடையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்.. கிளாமர் கூடிக்கிட்டே போகுது - வைரலாகும் போட்டோ

இருட்டு அறையில் இரண்டு முறை வெளியான இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.