பாத் டப்பில் போட்டோ ஷூட் நடத்தி உள்ள ப்ரியா பவானி சங்கர்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலில் நாயகி ஆக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

பாத் டப்பில் போட்டோ சூட்.. இணையத்தில் தீயாகப் பரவும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் - இதோ பாருங்க

முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்துள்ள பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார்.

பாத் டப்பில் போட்டோ சூட்.. இணையத்தில் தீயாகப் பரவும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் - இதோ பாருங்க

இந்த நிலையில் தற்போது இவர் பாத் டப்பில் மல்லாக்க படுத்தபடி நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முழு மேக்கப்பில் புடவை அணிந்து இவர் இந்த போட்டோ சூட்டை நடத்தி உள்ளார்.