தனுஷா? சிம்புவா? யார் சிறந்த நடிகர் என்ற கேள்விக்கு ஓபன் ஆக பதிலளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar About Dhanush and Simbu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தனுஷா? சிம்புவா? சிறந்த நடிகர் யார்? ஓபன் ஆக பதிலளித்த பிரியா பவானி சங்கர்

இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

தனுஷா? சிம்புவா? சிறந்த நடிகர் யார்? ஓபன் ஆக பதிலளித்த பிரியா பவானி சங்கர்

அதேபோல் சிம்புவுடன் பத்து தல படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதன் இலையில் இவரிடம் தனுஷ் மற்றும் சிம்பு என இருவருடன் நடித்த அனுபவத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். இருவரில் யார் சிறந்த நடிகர் என கேட்டதற்கு பிரியா பவானி சங்கர் தனுஷ் சிம்பு என இருவருமே நல்ல நடிகர்கள் என அனைவருக்குமே தெரியும் என கூறியுள்ளார்.