Premier Badminton League Mumbai Win
Premier Badminton League Mumbai Win

Premier Badminton League Mumbai Win – பிரிமியர் பாட்மிடன் லீக் தொடருக்கான லீக் போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா, ஷ்ரேயான்ஷி பர்தேஷி உள்ளிட்டோர் அடங்கிய மும்பை அணி 5-0 என்ற கணக்கில் டெல்லி அணியை வெற்றி பெற்றது.

பி.பி.எல் தொடரின் 4-வது சீசன் நடந்து வருகிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை ராக்கெட்ஸ், டெல்லி டேஷர்ஸ் அணிகள் மோதினர்.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் மும்பை அணியின் லீ யாங் டே, கிம் ஜி ஜங் ஜோடி 2-1 என்ற செட் கணக்கில்.

டெல்லி அணியின் சாய் பியாவோ, வாங் சிஜீ ஜோடியை வெற்றி பெற்றனர். இதனால் மும்பை அணி 2 புள்ளிகள் பெற்றது.

மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் மும்பை அணியின் சவுரப் வர்மா, டெல்லி அணியின் பிரனாய் ஆகியோர் மோதினர்.

இதில் சவுரப் 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக இரட்டையர் கலப்பு போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. மேலும், பெண்கள் ஒற்றையர் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதனால், மும்பை அணி ஐந்து போட்டிகளின் முடிவில் 5-0 என்ற கணக்கில் கணக்கில் வெற்றி பெற்றது.