ரிலீசுக்கு முன்பே 275 கோடி வசூலை தாண்டி உள்ளது வாரிசு திரைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ராஜு அவர்களை தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் தற்போது வரை 275 கோடி வரை பிசினஸ் மூலம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தின் பிசினஸ் குறித்த முழு விவரம் இதோ

1. டிஜிட்டல்- 60 கோடி (அமேசான் ப்ரைம்)

2. சாடிலைட்- 50 கோடி (சன் டிவி)

3. ஹந்தி டப்பிங் – 32 கோடி Goldmines

4. ஒவர்சீஸ்- 32 கோடி Phars Films

5. ஆடியோ- 10 கோடி T-Series

6. தெலுங்கு- தில் ராஜூ Own Release

அது மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களின் உரிமம் என அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 275 கோடிக்கும் அதிகமாக பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.