தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரான பிரசன்னா தொகுத்து வழங்கி இருந்தார்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு நடிகர் பிரசன்னா ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் சிலர் நீங்க யாருடைய ரசிகர் என கேட்டுள்ளனர்.

அதற்கு பிரசன்னா Am a proud thala fan. But I have immense respect for thalapathy.என பதிலளித்துள்ளார். இதோ நீங்களே பாருங்க அவரோட பதிலை