Pranitha Comeback
Pranitha Comeback

Pranitha Comeback – தமிழில் சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணீதாவல். சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தும் இவரால் முன்னணி அந்தஸ்த்துக்கு முன்னேற முடியவில்லை.

ஒருகட்டத்தில் தமிழை விட்டு ஒதுங்கி தெலுங்கில் ஓர் நிலையான இடத்தை பிடித்தார். அங்கும் இரண்டாவது ஹீரோயினாக தான் வலம்வந்தார்.

ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த பிரணீதாவுக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. அதுவும் இந்தியில்.

பிரபல பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பிரணீதா ஒப்பந்தமாகியுள்ளார்.

பீரியட் படமான இதில் சஞ்சய் தத், ராணா, பரிணிதி சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here