Pramid Natrajan About Udhaya Movie Loss

விஜய் படத்தால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டியில் புலம்பியுள்ளார்.

Pramid Natrajan About Udhaya Movie Loss : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் முதல் விஜய் ரசிகர்கள் படத்திற்காகத்தான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையில் தளபதி விஜய்யை வைத்து உதயா என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார்.

அதாவது உதயா படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்ததில் தனக்கு பல கோடி நஷ்டம் என கூறியுள்ளார். தளபதி விஜய் இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக முழுவதும் படத்தை ரிலீஸ் செய்யலாம். அந்த படம் வெற்றி பெற்றால் இந்த படத்தின் பிசினஸ் நன்றாகச் செல்லும் என கூறினார்.

ஆனால் நான்தான் கேட்காமல் உதயா படத்தை முதலில் ரிலீஸ் செய்தேன். இதனால் பல கோடி நஷ்டம் அடைந்ததாக வருத்தத்தோடு பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.