மிரட்டலான கெட்டப்பில் பிரதீப் ரங்கநாதன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

மிரட்டலான கெட்டப்பில் பிரதீப் ரங்கநாதன்.. வைரலாகும் ஃபோட்டோ ஷூட் புகைப்படம்.!!

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு பல இயக்குனர்கள் கதை கூறி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் பிரதீப் பேட்டி ஒன்றின் இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்திருந்தார்.

மிரட்டலான கெட்டப்பில் பிரதீப் ரங்கநாதன்.. வைரலாகும் ஃபோட்டோ ஷூட் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.