நடிகர் பிரபுதேவா மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர் ,டான்ஸ் மாஸ்டர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. இதையெல்லாம் தாண்டி இவர் பாடகராகவும் சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது வரை பிசியாக பிரபலமாக இருந்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் நடிகை நயன்தாராவை காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு காதல் திருமணம் வரை சென்று பிறகு பிரேக்கப் ஆனது.

இப்படியான நிலையில் நடிகர் பிரபுதேவா தன்னுடைய மகனுடன் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பிரபுதேவாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? அப்படியே அவர மாதிரியே இருக்கிறார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.