Prabhu deva Son

Prabhu Deva Son : அடேங்கப்பா பிரபு தேவாவின் மகனா இது என அனைவருமே வியக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன மாஸ்டர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர்களில் பிரபு தேவாவும் முக்கியமானவர்.

இவருக்கு இந்த வருட குடியரசு தினத்தில் மத்திய அரசியின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, பத்ம விருது ஆகியவை அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் சினிமாவில் பிரபு தேவாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரபு தேவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

தற்போது வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபு தேவாவின் மகனான ஆதித்யன்.

இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் பிரபு தேவாவின் மகனா இது? இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.