பாழடைந்த பங்களாவில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டி உள்ளார் பூர்ணிமா ரவி. 

அராத்தி என்ற யூ ட்யூப் சேனல் வீடியோக்கள் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி.

இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சீசனில் கலந்து கொண்டு பிரபலமான இவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாழடைந்த பங்களாவில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.