poonam bajwa latest photos viral
poonam bajwa latest photos viral

ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டார் பூனம் பஜ்வா.

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் பூனம் பாஜ்வா. தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமாகி தெனாவட்டு, கச்சேரி ,ஆரம்பம் ,துரோகி, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தொடையை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் பூனம் பஜ்வாவை வர்ணித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.