டூ பீஸ் பிகினியில் சூடு ஏத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் ஓரம் கட்டப்பட்டார்.

டூ பீஸ் பிகினியில் சூடு ஏத்தும் பூனம் பாஜ்வா.. இணையத்தை சூடாக்கும் போட்டோஸ் இதோ.!!

அதன் பின்னர் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் கவர்ச்சி வேடங்களையும் ஏற்று நடித்து வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தின் அருகே படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

டூ பீஸ் பிகினியில் சூடு ஏத்தும் பூனம் பாஜ்வா.. இணையத்தை சூடாக்கும் போட்டோஸ் இதோ.!!

இதோ பாருங்க