கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Poonam Bajwa in Red Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக சில படங்களில் நடித்த பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து நடிக்கிறார். இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டிய பூனம் பாஜ்வா - உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளியான புகைப்படம்
விராட் கோலியின் கடந்த 10 ஆண்டு சாதனைப் பட்டியல்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் கவர்ச்சி உடையில் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Nayanthara-வின் அடுத்தடுத்த படத்தின் Mass Update! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Latest Cinema Newsttps://youtu.be/_YL6QqJ8VG8