pooja hegde latest photos viral
pooja hegde latest photos viral

வெள்ளை நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.