பீஸ்ட் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

Pooja Hegde in Upcoming Tamil Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் படம் - நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட சூப்பர் தகவல்

8 வருடங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நடித்த தற்போது டீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்காக லைவ் சேட்டில் கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். மேலும் அது நிச்சயம் தனுஷ் திரைப் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பூஜா ஹெக்டே யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா?