பூஜா ஹெக்டே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று 10 லட்சம் லைக்குகளை பெற்று உள்ளது.

Pooja Hegde in Latest Photo : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் தமிழில் முகமூடி என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறார், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்..

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் மட்டுமே படப்பிடிப்புகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்று உள்ளது.

இவருடைய அந்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் செம டிரெண்டாக இருக்கிறது.

👗எங்க போனாலும் நம்ம கண்ணுக்கு இதான் மாட்டுது💃 – Pandian stores Hema Shopping Atrocities😂 | Velavan