பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Movie Twitter Review : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கனவு திரைப்படமாக வெளியாகி உள்ளது பொன்னியின் செல்வன்.

ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி திரிஷா ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திருவிழா பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கு என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

https://twitter.com/Santhos43177339/status/1575658877206798336?t=yTPcphUYRz71KLFicW4xNQ&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.