பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Pitchaikaran 2 Heroine Update : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தினை சசி இயக்கியிரந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. மேலும் டிஆர்பியில் பெரும் சாதனை படைத்தது.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க.!!

இதனைத் தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாக உள்ளது. இதனை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நடிகை சாத்னா டைட்டல் நாயகியாக நடிக்க இருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாக கதையில் நடிகை ஹன்சிகா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!