Petta Vs Viswasam Theaters

Petta Vs Viswasam Theaters :

பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களில் தமிழ் நாட்டில் எந்தெந்த படங்களுக்கு எவ்வளவு தியேட்டர் என தெரிய வந்துள்ளது.

திருவிழா நாட்கள் என்றாலே தமிழ் திரைப்பட ரிலீசுக்கு பஞ்சம் இருக்காது. இந்த வருட தீபாவளிக்கும் அதே தான். அஜித்தின் விஸ்வாசம் ரஜினிகாந்தின் பேட்ட என இரு பெரிய படங்கள் ரிலீசாக உள்ளது.

இந்த இரண்டு படங்களுமே தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களில் பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களுமே சமமான தியேட்டர்களில் வெளியாகும் என கூறியுள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களுமே பொங்கல் ட்ரீட்டாக 1ஜனவரி 0-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.