Petta Vs Viswasam FDFS

Petta Vs Viswasam FDFS : முதல் நாள் முதல் முதல் காட்சி எது? பேட்டயா? விஸ்வாசமா? என பிரபல திரையரங்கம் அறிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் ரஜினியின் படங்களான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதி கொள்ள உள்ளன.

இந்த இரண்டு படங்களில் எந்தெந்த திரையரங்குகளில் எத்தனை காட்சிகள் என்ன படம் திரையிடப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இரண்டு ஸ்கிரீனில் ஒன்றில் பேட்ட படத்தையும் மற்றொன்றில் விஸ்வாசம் படத்தையும் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.