Petta

Petta Twitter Review :

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படம் எப்படி இருக்கு என படம் பார்த்து வரும் ரசிகர்கள் முதல் பாதி குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா என மிக பெரிய பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.

உலகம் முழுவதும் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் படத்தின் முதல் பாதி குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

அவைகளில் சில இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.